டிசைன்
பார் சேஞ்ச்
கெட்ட
கெட்ட கனவுகளாக வருவதாகச் சொன்ன நாடிமுத்து வீட்டின் பூட்டை மாற்றினான்.
*****
அதிசயம்
"அபார்ட்மெண்டுக்குள்
யார் வந்தாலும் உள்ள விடாதே!" என்று சொன்னது அதிசயமாகப் பட்டது கிராமத்திலிருந்து
வந்த அம்மாவுக்கு.
*****
விலை
இரண்டு
ரூபாய்க்கு வியாபாரிக்கு விற்ற கீரைக் கட்டை இருபது ரூபாய் கொடுத்து வாங்கினார் டவுனுக்கு
வேலை நிமித்தமாகச் சென்ற விவசாயி பொன்னுச்சாமி.
*****
No comments:
Post a Comment