நோ
பேரம்
ஏ.டி.எம்.இல்
நீண்ட நேரம் நின்று பணம் எடுத்து வந்த பரமசிவத்துக்கு செருப்பு தைத்துக் கொடுத்த செந்திலிடம்
பேரம் பேசத் தோன்றவில்லை.
*****
ஓடிப்
போதல்
வீட்டை
விட்டு ஓடிப் போனது அதிக தொகை கொடுத்து ஆசையோடு வாங்கி வந்த நாய்.
*****
பெருந்தன்மை
பக்கத்து
வீட்டு ஆதிசிவன் பெருந்தன்மையாக ஒத்துக் கொண்டார் ஜாதி வேறாக இருந்தாலும் தன் வீட்டு
நாயோடு இணை சேர.
*****
No comments:
Post a Comment