12 Mar 2017

கட்டிப் பிடிக்காத காதலி


ஒரே ரத்தம்
உயர் சாதிக்காரன் என்று சொல்லிக் கொண்ட ஒருவனும், தாழ்ந்த சாதிக்காரன் என்ற ஒருவனும் ரத்தப் பரிசோதனையின் போது அறிய நேர்ந்தது, இருவரும் ஒரே வகை ரத்த மாதிரி என்று.
*****
கட்டிப் பிடிக்காத காதலி
பேய்ப் படத்திற்கு அழைத்துச் சென்றான் காதலியை, பயந்து போய் அடிக்கடி கட்டிப் பிடிப்பாள் என்று. அவளோ கடைசி வரை இவனைப் பார்க்கக் கூட செய்யாமல் சிரித்துக் கொண்டே இருந்தாள்.
*****
நிம்மதி
பேய்க் கதைகள் படித்த அன்று இரவு நிம்மதியாக தூங்கிய சுந்தர் மறுநாள் எழுந்திருக்கவில்லை.
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...