5 Mar 2017

மறுபடியும் ஆகுக!


வெளியேற்றம்
"பக்கத்துப் ப்ளாட்டுகளில் இருப்பவர்களோடு இஷ்டபடியெல்லாம் பேசக்கூடாது!" என்றதுமே அன்று இரவே கிராமத்திற்கு கிளம்பி விட்டார் ஆசையோடு கிளம்பி வந்த அப்பா!
*****
மறுபடியும் ஆகுக!
"சீக்கரமே மறுபடியும் உடம்பு சரியில்லாம போகணும்!" என்று வேண்டிக் கொண்டான் "ஆட்டுக்கால் சூப் வாங்கிக் கொடுங்க!" என்று வைத்தியர் சொன்னதைக் கேட்ட மகன்.
*****
சம்மதம்
சீக்குக் கோழி செத்ததும் அதை கறி சமைக்க சம்மதித்தார் அப்பா.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...