11 Mar 2017

கலைப்புகள்


கலைப்புகள்
நாம்தான் செய்து வைக்கிறோம்
தெருநாய்கள் செய்து கொள்வதில்லை
கருக்கலைப்புகள்!
*****


கொடுத்திடுவோம்
தொலைந்துப் போன பென்சில்
கிடைத்ததும்
அம்முக்குட்டி சொன்னாள்,
"அப்பா!
இந்தப் புது பென்சிலை
கடையிலேயே திரும்பக் கொடுத்திடுவோம்!"
*****

No comments:

Post a Comment