எப்போ?
வீட்டு
வேலைகளைச் செய்து அலுத்துப் போன அமுதா எப்போடா லீவ் முடிஞ்சு ஆபீஸூக்குப் போவோம்
என்று காத்திருந்தாள்.
*****
தோஷம்
ஜாதகத்தில்
தோஷம் என்றதும் பேயாக நடிப்பது என கால்ஷீட்டில் துணிந்து கையெழுத்திட்டாள் அமோகா.
*****
மாற்றம்
ஐ.ஏ.எஸ்.
ஆவது என்ற கனவை மாற்றிக் கொண்ட ரகு, வருமான வரித்துறை அதிகாரியாக ஆகப் போவதாக சொல்லிக்
கொண்டு திரிந்தான்.
*****
No comments:
Post a Comment