24 Feb 2017

ஆயிரம்தான் இருந்தாலும்...


ஆயிரம்தான் இருந்தாலும்...
"ஆயிரம்தான் நமக்குள்ள இருந்தாலும்..." என்று சொல்லிக் கொண்டே பேச்சு வாக்கில் ஒரு ரெண்டாயிரம் நோட்டை நீட்டினார் நூற்று இருபத்து மூன்று ரூபாய்க்கு பொருள்கள் வாங்கிய கோவிந்தசாமி.
*****
யம்
எல்லாவற்றிற்கும் கார்டை ஸ்கிராட்சை செய்து பணம் செலுத்திக் கொண்டிருந்த கதிரவனுக்கு "இந்த கார்டையும் செல்லாதுன்னு அறிவிச்சிடுவாங்களோ!" என்று பயம் உள்ளூர இருந்து கொண்டிருந்தது.
*****
முன்யோசனை
"புது நோட்டை வெளியிட்ட பின்னாடி, இதுவும் செல்லாதுன்னு அறிவிச்சிட்டா என்ன பண்றது?" புதிய இரண்டாயிரம் நோட்டை கையில் வாங்கிய வரதனுக்கு புதிய யோசனை வந்தது.
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...