9 Feb 2017

பொழைப்பு

                             இல்லை
    நடுரோட்டில் நடந்த கொலைக்கு சாட்சிகள் இல்லை!


கூல்
    வேகாத வெயிலில் வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு கூலாக வை-பை பாஸ்வேர்டை தந்து கொண்டிருந்தார் ஆனந்தரங்கன்!


பொழைப்பு
    "இந்த டாஸ்மாக் மட்டும் இல்லன்னா நம்ம பொழப்பு நாறிடும்!" என்றார் மது அடிமைகள் மறுவாழ்வு மையம் நடத்திக் கொண்டிருக்கும் மருதநாயகம்!

No comments:

Post a Comment