16 Feb 2017

நிஜத் தலைவன்


தற்கொலை
தற்கொலை வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார்!
*****
பசி
ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்த தலைவர் உடனடியாக செல்பேசியில் அழைத்து நன்றாக பசிப்பதாகச் சொன்னார் டாக்டரிடம்!
*****
நிஜத் தலைவன்
"நான் நிஜமாகவே தலைவரா பார்ம் ஆயிட்டேன்!" என்றார் முதல் ஊழல் வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த தலைவர்!
*****

No comments:

Post a Comment