12 Feb 2017

கட்டப் பஞ்சாயத்து


கெட்டப்
"ரெமோ படம் மாதிரி லேடி கேட்டப்லாம் போட்டத்தான்டா இப்ப பொண்ணுங்க மசியுறாங்க!" என்ற சூரியாவிடம், "பேஸ்புக்ல ஒரு லேடி நேம்ல பிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்திருக்கேன்டா!"  என்று ஆரம்பித்தான் தவ. சண்முகம்!
*****
கட்டப் பஞ்சாயத்து
கட்டப்பஞ்சாயத்தால் ரிலீஸாகாமல் தத்தளித்துக் கொண்டிருந்த படத்தின் பெயர் கட்டப் பஞ்சாயத்து!
*****
தீர்மானம்
கடவுளிடம் வேண்டிக் கொண்டார் எடுத்த பேய்ப்படம் நன்றாக போக வேண்டுமென!
*****

No comments:

Post a Comment