10 செகண்ட்
கெளண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி கிடைத்த பத்து செகண்ட்
இடைவேளையில் ஒரு பத்து செகண்ட் கதையைப் படித்து விடலாம் என்று படிக்கத் துவங்கினார்
ராக்கெட் விஞ்ஞானி சின்னசாமி முருகுபாண்டி.
|
விரதம்
"இன்னிக்கு வெள்ளிக் கிழமை விரதம்!"
என்றார் நானூறு பார்சல் பிரியாணி ரெடி செய்த மாஸ்டர்!
|
ஹோட்டல் சாப்பாடு
"ஞாயிற்றுக் கிழமை உங்களுக்கு ப்ரீ! எல்லாருக்கும் ஹோட்டலில்ல சாப்பாடு!"
என்றான் ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்க்கும் ஐயப்பன்.
|
10 Feb 2017
10 செகண்ட்
Subscribe to:
Post Comments (Atom)
-
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
-
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
-
பிரதிகளின் கட்டுடைக்கும் புதுயுக கண்ணகி - 'கண்ணகி' நாவல் பெண்ணின் பேருழைப்பைத் தன் நாவலில் தொடர்ச்சியாக பதிவு ...
No comments:
Post a Comment