8 Jan 2017

நாக் அவுட்


நாக் அவுட்
"நிலாவுல வடை சுடுற பாட்டிக்கு யாருப்பா பாஸ்போர்ட், விசா எடுத்துக் கொடுத்திருப்பாங்க?" என்ற சுட்டியின் கேள்வியில் நாக் அவுட் ஆனால் பாஸ்போர்ட் ஆபிஸில் வேலை பார்க்கும் பரந்தாமன்.
*****

உள்ளே வாங்க!
"உள்ளே வாங்க! உள்ளே வாங்க!" என்றால் படியில் நின்று கொண்டிருந்த நடத்துநர்.
*****

செலவு
"எவ்வளவு செலவு பண்ணுவே?" என்ற தலைவரிடம், "எவ்வளவு வேணுமானாலும் பண்ணுவேன்!" என்றார் பினாமி பழனியப்பன்.
*****

பாதுகாப்பு
பத்துப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தவன் பத்திரமாகச் சரணடைந்தான் நீதிமன்றத்தில்.
*****

No comments:

Post a Comment