1 Nov 2016

என்றாள் பேத்தி


வந்துடறேன்
"டாஸ்மாக்லேயே இரு! அப்பாவை ஐ.சி.யு.ல சேர்த்துட்டு வந்திடறேன்!" என்றான் பாண்டி சேகரிடம் மொபைலில்!
*****

போட்டவன்
"ஆக்சிடென்ட் ஆன ஒரு பையனைப் பத்தி வாட்ஸ் அப் போட்டீயே! அப்புறம் என்னாச்சு?"
"ஆபீசுக்கு லேட்டாச்சுன்னு கிளம்பிப் போய்ட்டேன்!" என்றான் வாட்ஸ் அப்பில் போட்டவன்.
*****

என்றாள் பேத்தி
"ஐயே! இந்தப் பழம் புளிக்கும்னு நரி போயிடுச்சாம்!" என்றார் தாத்தா. "நரி திராட்சைப் பழம் சாப்பிடுமா?" என்றாள் பேத்தி.
*****

No comments:

Post a Comment

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா?

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா? ஒரு சில கிராமங்கள் இன்றும் கிராமங்களாக இருக்கலாம். நாம் பெரும்பான்மையைப் பற்றிப் பேச வேண்டியிர...