வாஞ்சை
பை பாஸ் சர்ஜரியைச் செய்த ரோபோவை வாஞ்சையோடு
தடவிக் கொடுத்தார் ராஜநாராயணன் தாத்தா.
*****
தேவை
மேட்ரிமோனியல் ஸைட் நடத்தும் கார்த்திக்கின்
விவரம் மணமகள் தேவை விளம்பரத்தில் இருந்தது.
*****
ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...
No comments:
Post a Comment