குடிமகனின் கவலை
"தமிழ்நாட்டுக்கு ரெண்டரை லட்சம்
கோடி கடன் இருக்குதாம்!" கவலைப்பட்டான் ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம் வாங்கிய பாண்டி.
*****
இவங்களைப் புரிஞ்சுக்க முடியல!
"ஒரு ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு
கொடுக்க பணம் இருக்கு. தமிழ்நாட்டோட கடனை அடைக்க பணம் இல்லைங்றாங்களே! இந்த அரசியல்வாதிகளைப்
புரிஞ்சுக்கவே முடியலையே!" நொந்து நூடுல்ஸானார் சிதம்பரமூர்த்தி.
*****
தெறி ஹிட்
ஆபாசப் பாடல் என்பது தெரிந்ததும் டெளன்லோடில்
ஹிட்டடித்தது அந்தப் பாடல்.
*****
No comments:
Post a Comment