பார்டர் - பை - ஓவர் - உல்லுலாயி கவிதைகள்
மிலிட்டரி பார்டர்
இப்படித்தான்
மிலிட்டரியில
பார்டர்ல இருந்தப்ப
ராவாவே அடிக்கிறது
ஒரே கல்ப்பில்
அடித்து முடித்தார்
டாஸ்மாக்கில்
*****
பை தி வே
டைரக்ட் பாலிடிக்ஸ்
ஒத்து வராது
சினிமாவுக்குப்
போனா
அப்படியே ரூட்
பிடிச்சு...
சொல்லிக்
கொண்டே போனான்
தலைவர் மகன்
*****
ஓவர் திங்கிங்
ரொம்ப யோசிக்காத
பிரேக் அப்புக்கு
முன்
கேட்டது
*****
No comments:
Post a Comment