பேரம்
பேரம் பேசாமல்
வாங்கி வந்த
காண்டம் பாக்கெட்டை
கையில் வைத்துக்
கொண்டு
"ஒரு நைட்டுக்கு
எவ்ளோ?"
பேரம் பேசிக்
கொண்டு இருந்தான்
டக் இன் செய்து
கையில் லெதர்
பேக்கும்,
பையில் ஆப்பிள்
போனும்
வைத்திருந்த
விற்பனை பிரதிநிதி!
எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...
No comments:
Post a Comment