விகடபாரதி
மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
20 Jun 2017
சீட்டு
சீட்டு
சீட்டு எடுத்துக் கொடுத்தது
தன் எதிர்காலம் அறியாத
கிளி!
******
தேடல்
தெரிந்த முகமோ
அறிந்த பெயரோ
தென்படுகிறதா என்று
தன்னையும் அறியாமல்
தேடத் தொடங்குகிறது மனசு
ஆக்சிடென்ட் நியூஸைப் பார்த்ததும்!
******
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment