20 Jun 2017

தூக்கி அடித்தல்


தலைமுறை
            "நாங்கலாம் அந்தக் காலத்துல..." என்று தாத்தா சொல்ல ஆரம்பித்தவுடன், அவர் சொன்ன வருடத்தைக் கணக்கிட்டு இணையத்தில் தேடத் துவங்கினான் சுந்தர்.
*****
தோற்றம்
            "நானும் மேகலாவோட அம்மா சரோஜா மாதிரி ஒரு டிகிரி முடிச்சதும் கல்யாணத்தை முடிச்சிருக்கலாம்!" பி.ஏ., எம்.ஏ.. பி.எட்., எம்.எட்., எம்.பில்., பி.ஹெச்டி என்று முப்பது வயதாகும் தன் மகளைப் பார்த்த அமுதாவுக்குத் தோன்றியது.
*****
தூக்கி அடித்தல்
            "நான் நாலு எம்.ஏ. தெரியுமா?" என்ற ராஜேந்திரனை, "தெரியும்! எல்லாமே கிராஸ் மேஜர்" என்ற பதிலில் தூக்கி அடித்தாள் கவிதா.
*****

No comments:

Post a Comment

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்! மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மன...