14 May 2017

தொடர்பு எண்


தொடர்பு எண்
            "ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும்ப்பா!" என்ற மகளிடம், "அவசரமா கிளம்பிகிட்டு இருக்கேன். என் நம்பருக்குக் கூப்பிடு!" என்றார் ரகு.
*****
கலைதல்
            வை-பை நிறுத்தப்பட்டதும் கலைந்தது கூட்டம்.
*****
மேற்கோள்
            "தன் கையே தனக்கு உதவி" மேற்கோள் காட்டி எழுதினான் இரண்டு கைகளும் இல்லாமல் கால் விரல்களால் தேர்வெழுதிய ஆபிரகாம்.
*****

No comments:

Post a Comment

மகிழ்ச்சி எனும் மந்திரம்

மகிழ்ச்சி எனும் மந்திரம் இந்த உலகில் எவ்வளவோ புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது எல்லாவற்றையும் புரிய வைக்க அன்பே நீ என்னுடன் இருப்பாயா? ...