1 Mar 2017

ரெய்டு


ரெய்டு
"கொஞ்ச நாளா ரெய்டு வர்றதில்லையே!" என்று கேட்ட பாலியல் தொழிலாளியிடம் ஏட்டய்யா சொன்னார், "புது ரெண்டாயிரம் நோட்டைப் பதுக்குறவங்க வீட்டுல ரெய்டு போய்கிட்டு இருக்கோம்!"
*****
ரிவு
கடன் கொடுக்க மறுத்த அண்ணாச்சி, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு ஒத்துக் கொண்டார்.
*****
மணி நகி!
"இன்னிக்கு எப்படியும் பணம் கையில வந்துடும்!" என்ற நம்பிக்கையோடு சென்றவன், திரும்பி வந்தான் ஏ.டி.எம்.மில் பணம் இல்லையென்று.
*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...