தலைமுறை
அப்பாவின் கேர்ள் பிரண்டோடு பேசிக் கொண்டு இருந்தாள்
மகள் வர்ஷிகா.
*****
நாங்க பார்க்கல
கூடி நின்று வேடிக்கைப் பார்த்த கூட்டம் கடைசியில்
சொன்னது, "கொலைகாரனை நாங்க பார்க்கல!"
*****
வாட் நெக்ஸ்ட்
"இந்த கேஸ்ல மட்டும் ஜெயிக்கலேன்னா..."
என்ற தேவராஜ் ஒரு சின்ன இடைவெளி விட்டுச் சொன்னார், "நெக்ஸ்ட் அரசியல்தான்!"
*****
பதிவுகள்
"போர்டிகோ வழியா வராதே! அங்க சிசிடிவி
கேமரா இருக்கு!" என்றாள் ரதி மதனிடம்.
*****
கடமை
திறந்தது போலவே பத்திரமாக மூடி விட்டுச் சென்றான்,
கள்ளச்சாவி போட்ட திருடன்.
*****
No comments:
Post a Comment