18 Dec 2024

இல்லாமல் போதல்

இல்லாமல் போதல்

ஒரு நாள் இல்லாமல் போகும் போதுதான்

அதன் அருமை புலனாகும் என்றால்

அது இப்போதே இல்லாமல் போகட்டும்

*****

No comments:

Post a Comment