என்றாள் மனைவி!
நடிகர்
ஆரம்பித்த கட்சிக்கு ஓட்டுப் போடலாம் என்றிருக்கிறேன் என்றாள்
மனைவி.
நீ எதற்காவது
போடு! முதலில் சோற்றைப் போடு! என்றேன்.
என்ன
திமிர்? நீயே போய் போட்டு சாப்பிடு! என்றாள்.
நான் அந்த நடிகர் கட்சிக்கு ஓட்டுப் போடக் கூடாது எனத்
தீர்மானித்துக் கொண்டேன்.
*****
No comments:
Post a Comment