13 Dec 2022

வேடிக்கை பார்த்தல்

வேடிக்கை பார்த்தல்

ஒரு வீட்டுமனை வேண்டும் என்றவன் மறைவாய்

உட்கார மறைவாய்

உறங்க மறைவாய்

உடுத்த மறைவாய்

உண்ண மறைவாய்

குளிக்க மறைவாய்

சிறுநீர் கழிக்க மறைவாய்

புணர மறைவாய்

மலம் கழிக்க

என்று பற்பல சொல்லிக் கொண்டு போனான்

ஏக்கம் ஏதுமின்றி பார்த்துக் கொண்டிருந்த

ப்ளாட்பாரவாசி

குடும்ப சகிதம்

கைக்குழந்தைக்கு வேடிக்கை காட்டியபடி இருந்தான்

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...