14 Dec 2022

பொத்தென்று போட்ட கதை

பொத்தென்று போட்ட கதை

தேங்காய் தா என்றால் தருமா

மயிலே மயிலே இறகு போடு கதையைச் சொல்லி

ஒருதேங்காயைப் பிடுங்கினேன்

கதை கேட்ட கோபமோ என்னவோ

பொத்தொன்று ஒரு தேங்காயைத்

தலையில் போட்டு விட்டு

அமைதியாக நின்று கொண்டிருந்தது

அது என்ன தென்னை மரமோ தேங்காய் மரமோ

*****

No comments:

Post a Comment