6 Oct 2022

அக்கினிக் குஞ்சொன்று காணுதல்

அக்கினிக் குஞ்சொன்று காணுதல்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அதை

ஆங்கொரு கௌதம் மேனனிடம் வைத்தேன்

வெந்து தணிந்தது காடு

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

*****

No comments:

Post a Comment

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

அரிசி எந்தக் கடையில் விளைகிறது? காளையரின் வியர்வை சிந்தி காளைகளின் சாணமும் கோமியமும் விழ ஏர் உழுத நிலத்தை டிராக்டர் கார்பன் புகை உமி...