7 Oct 2022

அந்நியனுக்கான கூவ புராண கும்பி பாகம்

அந்நியனுக்கான கூவ புராண கும்பி பாகம்

கூவம் நதியை லண்டனுக்கு இணையாக மாற்றுவோம் என்று அண்மையில் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

அதை ஏன் லண்டனுக்கு இணையாக மாற்ற வேண்டும்?

லண்டனுக்கே மாற்றி விடலாம்.

நம்மை இருநூறு ஆண்டுகள் ஆண்டு கொடுமைப்படுத்தியதற்கு அதுதான் லண்டனில் இருக்கும் ஆங்கிலேயர்களுக்குச் சரியான தண்டனை.

நாம் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் மூக்கைப் பிடித்துக் கொண்டு?

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...