7 Dec 2018

தீப்பொறி திருமுகம் சொன்னவைகள் - 1


தீப்பொறி திருமுகம் சொன்னவைகள் - 1
சைக்கிளில் செல்கின்ற ஹீரோவை பைக்கில் துரத்துகின்ற போலீஸ் பிடிக்க முடியாமல் போவதெல்லாம் தமிழ் சினிமாவின் ஆஸங்கள்.

பந்தால் அடித்ததற்கு எல்லாம் பறந்து போய் விழுவதைத் தமிழ் சினிமாவில் பார்க்க முடியும்.

குழாயடிச் சண்டைகள் மறையவில்லை. வாட்ஸ் அப் சண்டைகளாய் மலர்ந்திருக்கிறது.

பயன்படுத்திக் கொள்வதற்கு ஆட்கள் தேவைபடுகிறார்கள். என்ன செய்வது நட்பு, உறவு என்ற சொற்கள் அழாக இருக்கின்றன.

சாவுக்கு அழுவதெல்லாம் எங்க சார் முடியுது? அழுறதுக்கு நேரமே இல்ல சார்! வந்தோமா பாடியைப் பார்த்தோமான்னு கிளம்ப வேண்டியதாக இருக்கு சார்! - அட கொன்னியான்களே!
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...