அப்புக்குட்டியின் சாகசங்கள்
பத்தாம் வகுப்பில்
நூற்றுக்கு
ஒரு மதிப்பெண்
குறைந்ததாக
தொண்ணூற்று
ஒன்பது மதிப்பெண்
வாங்கிய அப்புக்குட்டி
அப்படி அழுது
தீர்த்தான்.
பின்னொரு
காலத்தில்
அவன்
இன்ஜினியரிங்
சேர்ந்து
அத்தனை பேப்பர்ஸிலும்
அரியர்ஸ் வைத்திருப்பதை
அத்தனை கெத்தோடு
பெருமையாகச்
சொல்லிக் கொண்டிருந்தான்.
*****
No comments:
Post a Comment