2 Aug 2017

பார்வைகள்

பார்வைகள்
குடிகாரன்
எல்லாரையும் குடிகாரர்களாகவே பார்க்கிறான்.
திருடன்
எல்லாரையும் திருடனாகப் பார்க்கிறான்.
சூதாடி
எல்லாரையும் சூதாடியாகப் பார்க்கிறான்.
சந்தேகப் பிராணி
எல்லாரையும் சந்தேகப் பிராணியாகப் பார்க்கிறான்.
சாமி தரிசனத்திற்காக
வரிசையில் நிற்பவர்களையும்
ஏ.டி.எம். வரிசையில் நிற்பவர்களாகப்
பார்க்கிறோம் நாம்!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...