27 Mar 2017

அக்செப்டேட்


அக்செப்டேட்
            கடன் தர மறுத்த கடைக்காரர், கிரெடிட் கார்டைக் கொண்டு வந்ததும் ஒத்துக் கொண்டார்.
*****
வாசகம்
            சொட்டிக் கொண்டிருந்த குடிநீர்க் குழாயின் அருகில் எழுதப்பட்டிருந்தது, "குடிநீரை வீணாக்காதீர்கள்!"
*****
தைரியம்
            "நம்ம ஆட்சிக்காலத்துலதான் உள்ளே போறேன்! எப்படியும் முடியுறதுக்குள்ள வெளியில வந்திடலாம்!" என்று தைரியத்தோடு சொன்னார் ஜெயிலுக்குப் போன தலைவர்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...