23 Mar 2017

முதன்மை கணக்கு எண்


டோஸ்
            போர்டு மீட்டிங்கில் லேட்டாக வந்து கலந்து கொண்டவர்களை டோஸ் விட்டுக் கொண்டே, மகன் வரச் சொன்ன பேரன்ட்ஸ் மீட்டிற்கு லேட்டாக கிளம்பிக் கொண்டிருந்தார் ரங்கநாதன்.
*****
நல்லது
            "நல்ல நோட்டா பார்த்து தருமம் பண்ணுங்கய்யா!" என்றார் பிச்சைக்காரர்.
*****
முதன்மை கணக்கு எண்
            பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் அதிகம் கட்டிய பட்டியலில் முதலாவதாக இருந்தது கோயிலின் வங்கிக் கணக்கு எண்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...