கறார் முருகன்!
வரதட்சணையாக ஐம்பது லட்சம் வாங்கிய முருகன், ஜீவனாம்ச வழக்கின்
போது ஐந்து லட்சம்தான் தர முடியும் என்றான் கறாராக.
*****
இதுதான் அது!
அன்றிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் "இதுதான்
போராட்டக்காரர்கள் கூடிய மெரினா!" என்று பெருமையோடு விளக்கிக் கொண்டிருந்தார்
கைடு.
*****
தள்ளிப் போடு!
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பார்த்த அத்திப்பட்டி விவசாயி
அங்குச்சாமி தள்ளிப்போட்டார் தற்கொலை முடிவை.
*****
No comments:
Post a Comment