உனக்கெல்லாம்
அறிவே கிடையாதா?
முதலில் ஆசிரியர்
திட்டினார்.
அப்புறம்
வேறு யாரு திட்டுவார்? சாட்சாத் மனைவியேதான்.
பொண்டாட்டி
சொன்னா கேட்டுக்கணும்,
பறக்கும்
தட்டுகள் பயங்கரமானவை.
ஒரே ஒரு புடவைத்தான்னு
அழைச்சுகிட்டுப் போறாங்கன்னா, ரெண்டு மூணு புடவைக்காவது பர்ஸ்ல காசை வெச்சுக்கணும்.
இல்லன்னா அவங்களும் ராத்திரிச் சாப்பிடாம, நம்மையும் சாப்பிட விடாம ராப்பட்டினியைக்
கொலைப் பட்டினியா மாத்திடுவாங்க.
கட்டுனா இவங்களைத்தான்
கட்டணும்னு பீல் பண்ண வைக்கிறாங்க பாருங்க அவங்கதான் காதலி. நானா இருந்தவாசி உன்னைக்
கட்டிகிட்டேன் இல்லேன்னான்னு சொல்லி திகில் கிளப்புறாங்க பாருங்க அவங்க மனைவி.
*****
No comments:
Post a Comment