25 Dec 2018

அட கருமம் பிடிச்சவய்ங்களா!


நாயோடு வாக்கிங் போகுபவர்களைப் பார்த்திருப்பீர்கள்.
இயந்திர நாயோடு அதாங்க ரோபோட் நாயோடு வாக்கிங் போன ஒருவரைப் பார்த்து அசந்து விட்டேன்.
ஏன் பாஸ் இப்படி என்று எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்.
கேட்டு விட்டேன்.
நிஜ நாய் என்றால் கக்கா போகிறதாம். ரோபோட் நாயில் அந்தப் பிரச்சனையில்லை என்றார்.
அட கருமம் பிடிச்சவய்ங்களா!
*****

No comments:

Post a Comment