சொல்வதன்
கஷ்டம், சொல்பவருக்கு ஈஸி. செய்பவருக்கு கஷ்டம். யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது.
*****
தளர்ந்து விழுபவரைத்
தூக்க விட மட்டும் சொற்கள் போதும். மற்றபடி மெளனம் மட்டுமே அழகான சொல்.
*****
காட்டுக் கத்தலாக
கத்தி விட்டு அப்புறம் என்ன சைலன்ஸ் ப்ளீஸ்! அவருக்கு மட்டும்தான் கத்தறதுக்கு அதிகாரம்
இருக்குதாம்.
*****
சரியாக கேள்வி
கேட்டு என்ன பிரயோஜனம்? ஏழைகளாக இருக்கிறார்கள்.
*****
உனக்குப் புரியாது
என்று மொழியைப் பிரயோகிக்கிறேன். உனக்குப் புரியும் என்பது அறியாது என் பயத்தால்
ஆன மொழி.
*****
No comments:
Post a Comment