செத்துப் போனவங்க
கனவில் வரக் கூடாதாமே! கனவில் வராம நேர்லயா வருவாங்க?
*****
ஒற்றுமையாக
இல்லாத ஓர் இனத்துக்கு ஒரு தலைவர் தேவைப்படுவார். ஒற்றுமையாக உள்ள ஓர் இனத்துக்கு ஒவ்வொருவரும்
தலைவரே.
*****
படிச்சு டாக்டராகப்
போறேன் அங்கிள்! படிச்சு முடிச்சு வியாதிக்காரங்களையே பார்த்துக் கொண்டு கிட போ!
*****
படிச்சு முடிச்சு
என்னவாகப் போறே? படிச்சு முடிக்காமப் போனா என்னவாகப் போறேனோ அதான்!
*****
பத்து பைசா
விலையிலே பலூன் ஒன்று வாங்கினேன். பையன் பாடிக் கொண்டு இருக்கிறான். அவனுக்குப் பத்து
பைசா எங்கிருந்து கிடைத்தது?
*****
No comments:
Post a Comment