ஞான வெட்டு
வெட்டாமல்
சென்ற
விறகுவெட்டியிடம்
கேட்டால்
"வேரைப்
பார்க்கும்
பாக்கியவான்களுக்குத்
தெரியும்
எந்தக் கிளையை
வெட்டக் கூடாது
என்பதும்
எந்தக் கிளையை
வெட்ட வேண்டும்
என்பதும்"
என்பார்.
*****
அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...
No comments:
Post a Comment