முளை
பத்து கிராமத்து
வயல்களைத்
தின்று செரித்த
நகரத்துப்
ப்ளாட்டில்
புல் பூண்டு
கூட
முளைக்கவில்லை.
*****
ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...
No comments:
Post a Comment