திடுக்கிடல்
"ஒரு பேய்க் கதை சொல்லு!" என்று
பேத்தி கேட்டதும் திடுக்கிட்டாள் பாட்டி.
*****
புகார்
"நேத்தி ரேவதி மிஸ் ஹோம் ஒர்க் எதுவும்
கொடுக்க!" ஹெட்மிஸ்டரஸிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் கீர்த்தனாவின்
அம்மா.
*****
அய்(!)டியா!
"செலவானாலும் பரவாயில்ல. பாலீதீன்
உறை வேணாம். துணி உறையில போடுவோம்!" ப்ளாஸ்டிக் அரிசி பீதியில் இருந்த மக்கள்
மத்தியில் சூரியகாந்தி பிராண்ட் ரைஸ் ஓனரின் முடிவு பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனது.
*****
No comments:
Post a Comment