ஆரம்பம்
"நான் நீங்க நினைக்கிற மாதிரி ஏஜென்ட்
இல்ல!" என்று ஆரம்பித்தார் அந்த ப்ளட் பேங்க் ஏஜென்ட்.
*****
முன்ஜாக்கிரதை
கணேஷ் ஒரு இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் என்று
தெரிந்ததும் முன்ஜாக்கிரதையாக தன்னுடைய பத்து பாலிசி எண்களையும் வரிசையாக ஒப்பித்தார்
அந்தப் புதியவர்.
*****
ஸ்மார்ட் டீச்சர்
ஸ்மார்ட் போன் கையுமாகத் திரியும் குழந்தைகளைப்
பார்த்ததும் ஹோம் ஒர்க் தொடர்பான ஒரு ஆப்பை உருவாக்குவதென முடிவெடுத்தார் ஸ்ட்ரிக்ட்
டீச்சர் என பெயரெடுத்த அனிதா.
*****
No comments:
Post a Comment