தொண்டர்கள்
தலைவரை
கைது செய்த போது கடைகளைச் சூறையாடி, பேருந்துகளுக்கு தீ வைத்தவர்கள் அவர் இறந்த போது
அமைதியானார்கள்.
*****
போட்டோ
"ஒரு
பாதுகாப்புக்குத்தான்!" என்ற ஒப்பந்தக்காரர் அமைச்சரோடு ஒரு செல்பி எடுத்துக்
கொண்டார்.
*****
தாராளம்
அமலாவை
ஆசை தீர அனுபவித்து விட்டு, அவள் கேட்டதற்கும் மேலாக பழைய ஐநூறு ரூபாய் தாள்களாய்க்
கொடுத்து விட்டுப் போனான் ஆகாஷ்.
*****
No comments:
Post a Comment