குழந்தையாகிய நான்
கவிதையில்
மயங்கிச் சரியும்
கோழைக்
குழந்தை நான்
இல்லையோ
கவிதையில்
எழுச்சிக் கொள்ளும்
வீரக்
குழந்தை நான்
என்னக்
குழந்தையோ
நீங்களே
சொல்லுங்கள்
என்னக்
குழந்தை நான்
குழந்தையில்
என்ன
அந்தக்
குழந்தை
இந்தக்
குழந்தை
குழந்தை
நான்
என்னக்
குழந்தை நான்?
*****
No comments:
Post a Comment