கேள்வி - பதில்
"வருசத்துக்கு 500 டாஸ்மாக்கை மூடுனா
அஞ்சு வருசத்துக்கு எத்தனை மூடுவாங்க?"
"அஞ்சு வருசத்துக்கும் காலையில எத்தனை
டாஸ்மாக்கைத் திறக்குறாங்களோ, அதைத்தானே ராத்திரி ஆனா மூடுவாங்க சார்!"
*****
அன்ன நடை ஸ்பீடு ஸ்கிரிப்ட்
மெதுவாக நடந்து வந்த தயாரிப்பாளர் இயக்குநரிடம்
கேட்டார், "ஒரு செம ஸ்பீடு ஸ்கிரிப்ட் இருந்தா ஒண்ணு சொல்லுங்க!"
*****
மர்மம்
தலைவர் சாவில் மர்மம் இருப்பதாகப் புகார்
கொடுத்தவர் மறுநாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
*****
No comments:
Post a Comment