முதல்
வெட்டு
தலைவரானதும்
முதல் வெட்டு விழுந்தது அவரை தலைவராக முன்மொழிந்த கண்ணையனுக்கு.
*****
வில்லன்
"பர்ஸ்ட்
வில்லன்! அப்படியே படிப்படியா ஹீரோ! புரியுதா?" பெரிதாகச் சிரித்தார் அரசியல்
என்ட்ரி கொடுத்த ஏகாம்பரம்.
*****
புது
கடை
"நம்ம
ஏரியாவுல புது கடை திறந்திருக்கிறாங்கப்பா!" என்ற மகனிடம் அப்பா சொன்னார்,
"ஏ.டி.எம்.டா!"
*****
No comments:
Post a Comment