சோதனை
ஏரியா திருடனை அழைத்து தன் வீட்டு லாக்கரைச் சோதித்துப் பார்த்தார் ஏட்டய்யா!
*****
திருட்டு
"செல்லுல
படம் பிடிச்சிடுறாங்களே!" என்று யோசித்த ஈஸ்வர்,
செல்லையும் சேர்த்து திருடுவதென முடிவெடுத்துக் கொண்டான்.
*****
இரு
நிலைகள்
குடிபோதையில்
இருந்தவன் நல்ல நிலையில் இருந்தான். அவன் ஓட்டிச்
சென்ற கார்தான் விபத்துக்குள்ளாகிச் சிதிலமாகிக் கிடந்தது.
*****
Superb
ReplyDelete