வீட்டுமனை
வயலை
விற்று விட்டு, வயலில் போடப்பட்டிருந்த ப்ளாட்டை வாங்கினான்.
*****
ரெண்டு
மாங்கா!
வந்ததுதான்
வந்து விட்டோம் என்று தேவியைப் பார்க்க வந்த ராணி மருத்துவமனையில் கம்ப்ளீட் மெடிக்கல்
செக்கப்பையும் முடித்துக் கொண்டாள்.
*****
ஏண்டா
எதுவுமே போடல?
"ஏண்டா
வாட்ஸ் அப்ல எதுவுமே போடலே?" என்ற வாட்ஸ் அப் கேள்விகளுக்கு,
"பேங்க் கெளண்டர்ல நிற்கிறேன்" என்று
பதில் போட்டான் சந்திரன்.
*****
No comments:
Post a Comment