உள்ளிருப்பு
"இப்போல்லாம் அடிக்கடி வெளியில பார்க்க
முடியலியே!" என்று விசாரித்த ரகுபதியிடம், சிரித்துக் கொண்டே சொன்னார் வெங்கடாச்சலம்,
"இப்போ சுகர் கொஞ்சம் கன்ட்ரோல்ல வந்துடுத்து அதான்!"
*****
கடலை மன்னன்
மனைவியிடம் பேச நேரமில்லை என்று அவசர அவசரமாகக்
கிளம்பிய கதிர் வாட்ஸ் அப்பில் யார் யாரோடு கடலை போட்டுக் கொண்டிருந்தான்.
*****
எலினேஷன்
"சீக்கிரமே எலிமினேட் ஆனா தேவல. ஓவர்
ஆக்டிங் பண்ண முடியல!" சோர்ந்து போனாள் சூப்பர் உமன் புரோகிராமில் கலந்து கொண்ட
உமா.
*****
No comments:
Post a Comment