காலடி மண்
திருஷ்டிக் கழிக்க காலடி மண் கிடைக்காமல் வீட்டைச் சுற்றி அலைந்தார்கள்
மார்பிள்ஸ் போட்ட புது வீட்டில்!
*****
பேச்சு
"எனக்கு ரொம்ப பேச வராது!" மைக் பிடித்தவர் பேசிக் கொண்டே இருந்தார் ஒன்றரை மணி நேரமாக!
*****
பிரேக்
"ஆப்டர் தி பிரேக்!" இடைவெளியில் பாலூட்ட விரைந்தாள் நிரஞ்சனா!
*****
No comments:
Post a Comment